அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய தமிழகம் கட்சியை பலவீனப்படுத்த முடியாது

Added : செப் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ராஜபாளையம் : ''புதிய தமிழகம் கட்சியை அழித்து பலவீனப்படுத்த முடியாது.,'' என, அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

ராஜபாளையம் அடுத்த முதுகுடியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் செப். 12ல் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து முதுகுடிக்கு கொண்டு வரப்பட்டது. அஞ்சலி செலுத்திய கிருஷ்ணசாமி பேசியதாவது: எங்களது கட்சியினர் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சிலருக்கு இடையூறாக இருந்ததால் தான் இவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு விரைவில் முடிவுரை காணப்படும். ராஜலிங்கத்தை கொலை செய்தது, திருநெல்வேலியிலிருந்து கொலையாளிகளை இயக்குவது யார் என்பது அனைவருக்கும் தெரியும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
17-செப்-202013:45:27 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் நீயே எல்லா கட்சியும் ஏறி ஏறி இறங்கினவன் அப்புறம் என்ன கடைசியா போகாத இடம் தாமரை பார்த்து சேர்ந்து நீ கருகாமல் இருந்தால் சரி
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-செப்-202000:47:53 IST Report Abuse
தல புராணம் புதிய தமிழகம் கட்சியை பலவீனப்படுத்த முடியாது: ரேட்டை குறைக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X