பொது செய்தி

தமிழ்நாடு

வருடாபிஷேக விழா

Added : செப் 16, 2020
Share
Advertisement

உத்தரகோசமங்கை : வைகை கிராமம் புத்தாளக்கண்மாய் கரையோரத்தில் உள்ள சிவகாளியம்மன் கோயிலில்2019ல் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் வருட நிறைவை முன்னிட்டுவருடாபிஷேக விழாவில் மூலவர் சிவகாளியம்மன்,சப்த கன்னிமார்கள், சோனைக்கருப்பன் உள் ளிட்ட பரிவார தெய்வங் களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.ஹோமவேள்வியில் உலக நன்மைக்கான சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X