பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 3.15 லட்சம் ஏக்கரில் நெல்சாகுபடி பணி

Added : செப் 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சம்பா பருவமான செப்டம்பர், அக்டோபரில் பாசனம், மானாவாரியாக 3.15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

105 முதல் 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல்ரகங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். அங்க உரங்கள் தட்டுப்பாடு உள்ளதால் ரசாயன உரங்கள் பயன்படுத்துகின்றனர். இதனை தவிர்க்க மண்பரிசோதனை செய்து, உரமிட வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் மற்றும் விதைப்பின் போது மணிசத்து, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். உரமேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குணபாலன் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X