பொது செய்தி

இந்தியா

திருப்பதி எம்.பி., மாரடைப்பால் மரணம்

Updated : செப் 17, 2020 | Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்பதி:ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஆந்திர மாநிலம், திருப்பதி தொகுதி, எம்.பி., துர்காபிரசாத், 64, மாரடைப்பால் மரணமடைந்தார். இவர், கொரோனா தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக, 15 நாட்களுக்கு முன், சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.இவர், நெல்லுார் சட்ட சபை தொகுதி எம்.எல்.ஏ., வாக, நான்கு முறையும், திருப்பதியில் இரு முறை எம்.பி.,யாகவும் வெற்றி பெற்றவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X