தனிப்படை பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிப்படை பாராட்டு

Added : செப் 16, 2020
Share
ராமநாதபுரம் : தனிப்படையிருக்கு பாராட்டு பத்திரம் மற்றும் வெகுமதியை தென்மண்டல ஐ.ஜி., முருகன் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் வழங்கினார். எட்டிவயலை சேர்ந்தவர் தெய்வானை 55, பத்து மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.எஸ்.பி., கார்த்திக், சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் எஸ்.ஐ., குகனேஸ்வரன், ஏட்டு கருப்பசாமி, ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொலை

ராமநாதபுரம் : தனிப்படையிருக்கு பாராட்டு பத்திரம் மற்றும் வெகுமதியை தென்மண்டல ஐ.ஜி., முருகன் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் வழங்கினார்.

எட்டிவயலை சேர்ந்தவர் தெய்வானை 55, பத்து மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.எஸ்.பி., கார்த்திக், சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் எஸ்.ஐ., குகனேஸ்வரன், ஏட்டு கருப்பசாமி, ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். கொலை தொடர்பாக தீயனுாரை சேர்ந்த ரவி 36, கைது செய்யப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X