பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெறலாம்

Added : செப் 16, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வைப்பு நிதி பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க, முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுகிறது. இரு பெண் குழந்தைகள்பெயரில் தலா ரூ. 25ஆயிரமும், ஒன்று எனில் ரூ.50 ஆயிரம் 18 ஆண்டுகளுக்கு வைப்பீடு செய்யப்படும். 35 வயதுக்குள்ள பெற்றோரில்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வைப்பு நிதி பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்க, முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுகிறது. இரு பெண் குழந்தைகள்பெயரில் தலா ரூ. 25ஆயிரமும், ஒன்று எனில் ரூ.50 ஆயிரம் 18 ஆண்டுகளுக்கு வைப்பீடு செய்யப்படும். 35 வயதுக்குள்ள பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இருபெண் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்க கூடாது. பிறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையத்தில்அக்டோபர் 30க்குள் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலங்களில் விண்ணப்பங்களை வழங்கலாம். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் சமூகநல அலுவலகம், 04567 -- 230 466, 231 466 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X