சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

திருப்புத்துார் : திருப்புத்துாரில் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ 500, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, வீடுகளில் விதி மீறுபவர்களுக்கு ரூ. 500 என அபராதம் விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று திருப்புத்துார் நகரில் தாசில்தார் ஜெயலெட்சுமி, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் ஆகியோர் வருவாய், பேரூராட்சி பணியாளர்களுடன் சென்று காந்திசிலை, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முகக் கவசம் அணியாத 15 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X