பொது செய்தி

தமிழ்நாடு

கறவை பசுக்கள், ஆடுகள் வழங்க சிறப்பு கிராம சபை கூட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2020-21 ம் ஆண்டிற்கு கறவைப்பசுக்கள், ஆடுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. 2020 நவ., டிச. மாதங்களுக்கான கறவைப்பசுக்கள் வழங்க செப்.24 முதல் கிராமசபை கூட்டம் சன்னதி புதுக்குளம், தஞ்சாக்கூர், திருப்பாக்கோட்டை, எஸ்.மாத்துார், பி.முத்துப்பட்டிணம், பெரிய கொட்டக்குடி ஆகிய கிராமங்களிலும்,

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2020-21 ம் ஆண்டிற்கு கறவைப்பசுக்கள், ஆடுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது.

2020 நவ., டிச. மாதங்களுக்கான கறவைப்பசுக்கள் வழங்க செப்.24 முதல் கிராமசபை கூட்டம் சன்னதி புதுக்குளம், தஞ்சாக்கூர், திருப்பாக்கோட்டை, எஸ்.மாத்துார், பி.முத்துப்பட்டிணம், பெரிய கொட்டக்குடி ஆகிய கிராமங்களிலும், செம்மறி, வெள்ளாடுகள்வழங்க மருதங்க நல்லுார்,கோவனுார், கீழடி, செலுகை மிளகனுார், மதுராபுரி, மாதவராயன்பட்டி, அரண்மனைக் கரை, பச்சேரி, சாக்கவயல், மேலப்பட்டி, குடஞ்சாடி, நெடுமரம், மழவராயனேந்தல், முனைவென்றி பதினெட்டாம் கோட்டை, முறையூர், குமாரப்பட்டி, வடக்கு இளையாத்தங்குடி, மணலுார், முத்துார், ஓடுவன்பட்டி, மதகுப்பட்டி, ஒழுகமங்கலம், மாங்குடி, அம்பலத்தாடி, நாகமுகுந்தங்குடி, மலம்பட்டி ஆகிய கிராமங்களிலும் நடக்கவுள்ளது. அக்., 2ல் 2வது கிராம சபை கூட்டத்தில்பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளது.2021 ஜன., பிப்., மாதங்களுக்கான கறவைப்பசுக்கள் வழங்க கண்ணாயிருப்பு, எருமைப்பட்டி ஆகிய கிராமங்கள். பிள்ளையார்பட்டி மாரநாடு, நகரக்குடி, மாங்குடி,தெற்குவாடி, மேலசொரிக்குளம், நெலுசாத்துார், மாத்துார், பெரும்பச்சேரி, மேலப்பூங்குடி, முடிக்கண்டம், முலைக்குளம், மேலமங்களம், கீழாயூர், தத்தணி, பிரான்பட்டி, சண்முகநாதபுரம், மேலமருங்கூர், என்.மேலாயூர், தேரளப்பூர், புழுதிப்பட்டி, சிறுநல்லுார், முடிக்கரை, என்.வைரவன்பட்டி, எஸ்.புதுார், சங்கராபுரம், சிறுவாச்சி, முத்துார், வாணியங்குடி ஆகிய கிராமங்களில் செப்., 25 ல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X