வரதட்சணை கேட்டு சித்ரவதை; வழக்கு பதிய கோர்ட் உத்தரவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு சித்ரவதை; வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

Added : செப் 16, 2020
Share
கோவை:வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்தது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிய, மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த ரங்கராஜ் மகள் அன்னபூரணி,23, கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்த புகார் மனு:கோவை காந்திபுரத்தில், பஞ்ச ரத்தின ராசி கற்கள் கடை நடத்தி வரும், ஸ்ரீ காந்த் மகன் ரித்திஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X