சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி வாலிபர் பலி

Added : செப் 16, 2020
Share
Advertisement

சூலூர்:சூலூர் அருகே பைக் மீது, லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.தேனி மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த சந்திரன் மகன் மன்மதன், 26. இவர், சூலூர் அடுத்த ராவத்தூரில் உள்ள தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பைக்கில் ராவத்தூர் பிரிவுக்கு வந்தார். திருச்சி ரோட்டில் செல்லும்போது, அவ்வழியே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்தவர் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X