சுகாதாரக்கேடு

Added : செப் 17, 2020
Share
Advertisement
 சுகாதாரக்கேடு

திருப்பூர், அணைக்காட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து, குடிநீரில் கலக்கிறது.- கந்தசாமி, அணைக்காடு.ரோடு படுமோசம்திருப்பூர், மாநகர பகுதிகளில் மழைக்கு பிரதான ரோடு சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது.- கணேசன், ராயபுரம்.தெருநாய் தொல்லைதிருப்பூர், மங்கலம் ரோடு செங்குந்தபுரம், இரண்டாவது வீதியில், தெருநாய் அதிகளவில் சுற்றுவதோடு, பொதுமக்களை துரத்தி, கடிக்கிறது.- ரேவதி, செங்குந்தபுரம்.தெருவிளக்கு ஒளிர்வதில்லைதிருப்பூர், குமரானந்தபுரம், பாபுஜி நகர் முதல் வீதியில் தெருவிளக்கு ஒளிர்வதில்லை.- சுப்ரமணியம், குமரானந்தபுரம்.1. தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தில், தெருவிளக்கு ஒளிர்வதில்லை; வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.- குப்புசாமி, பெரிச்சிபாளையம்.2. திருப்பூர்- அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., தியேட்டர் ஸ்டாப் முதல், காந்திநகர் வரை தெருவிளக்கு பழுதாகியுள்ளது.- பாண்டியராஜன், காந்தி நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X