அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆல் பாஸ் அறிவிப்பில் மாற்றமில்லை'

Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''அரியர் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கியது குறித்த, முதல்வர் உத்தரவில் மாற்றம் இல்லை,'' என, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடியின் கேள்விக்கு, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்:கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக, பல்கலைகள், கல்லுாரிகளின் தேர்வு ரத்து குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை:''அரியர் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கியது குறித்த, முதல்வர் உத்தரவில் மாற்றம் இல்லை,'' என, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடியின் கேள்விக்கு, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்:கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக, பல்கலைகள், கல்லுாரிகளின் தேர்வு ரத்து குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டார்.இந்த அறிவிப்புகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., யின் வழிகாட்டுதல் படியே அமைந்துள்ளன.

ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து எங்களுக்கு எந்த, இ - மெயிலும் வரவில்லை. அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, தன் தனிப்பட்ட, இ-மெயிலில், ஏ.ஐ.சி.டி.இ., சேர்மனிடம் தகவல் பெற்றுள்ளார். அவர் பெற்ற கடிதம், அரசுக்கு வந்த கடிதமாகாது. எனவே, மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்; முதல்வரின் அறிவிப்பில் மாற்றமில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202013:20:21 IST Report Abuse
Bhaskaran இந்த ஆண்டு கல்லூரி இறுதித்தேர்வுகள் எழுதிய எல்லாரையும் பாஸ் போட்டுட்டு எல்லாருக்கும் அரசு வேலை போட்டு கொடுக்கணும் .ஏன்னா ஒருகம்பெனியும் கொரானாப்பாஸ்ஸ்னு சீந்தவே மாட்டார்கள்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
17-செப்-202012:35:30 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இந்த வருட பட்டதாரிகளுக்கு வேலை தர மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X