பொது செய்தி

தமிழ்நாடு

ஓசோன் தின கருத்தரங்கு

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் சார்ந்த ஆசிரியர்களுக்கு இணையவழி கருத்தரங்கு நடந்தது.செப்., 16, சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி, போட்டி நடத்தப்படும். இம்முறை ஆன்-லைன் பள்ளி ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு நடத்தப்பட்டது.மாவட்ட சுற்றுச்சூழல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''ஓசோன் வாயு அளவு குறைந்தால், பூமியில் வெப்பநிலை உயரும். இதை வளரும் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும். இணையவழி கருத்தரங்கில், ஓசோன் படலம் குறித்தும், அவை செயல்படும் விதம் குறித்தும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பள்ளிகள் திறந்தபின் நிகழ்ச்சிகள் நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X