சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி சனி விழா சுவாமி புறப்பாடு ரத்து

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி : கொரோனா பாதிப்பால் ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இக்கோயிலில் சிறப்பு பூஜை நடக்கும். அதில் வரும் ஐந்து சனிக்கிழமைகளில் கதலிநரசிங்கப்பெருமாள் கருட வாகனத்தில் கோயில் வளாகத்தில் வலம் வந்து அருள்பாலிப்பார். ஊரடங்கில் தளர்வால் தற்போது கோயிலில் பக்தர்களுக்கு முக கவசம் அணைந்து, சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரட்டாசி சனி விழாவில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X