பொது செய்தி

தமிழ்நாடு

கடன் வழங்கும் கூட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் சிறப்பு கூட்டம் நடந்தது.

கமிஷனர் செந்தில்குமரன் பேசியது: சாலையோர வியாபாரிகள் தொழிலை புதுப்பிக்க, மத்திய அரசு 'ஆத்ம நிர்பார் திட்டத்தில் வங்கிகளில் ரூ.10 ஆயிரம் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி அடையாள அட்டை அடிப்படையில், தகுதியானவருக்கு காலம் தாழ்த்தாமல் கடன் வழங்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X