சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித்துறை ஆர்ப்பாட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.4000 வழங்க வேண்டும்,

சம்பள பாக்கிகள், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 6 மாதங்களாக ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய அரசு மானிய தொகையை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X