பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் ஒரே நாளில் 304 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 304 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.நேற்று, 149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அரசு மருத்துவமனை, சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 304 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 5,349 ஆக உயர்ந்துள்ளது.நேற்று, 'டிஸ்சார்ஜ்' ஆன, 304 பேர் உட்பட, 3,625 பேர் குணமடைந்துள்ளனர். இது, மொத்த பாதிப்பில், 68 சதவீதம். தொற்று பரவல் அதிகரித்திருந்தாலும், அதைவிட குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கோவை மற்றும் திருப்பூரில், 1,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 87 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X