பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பாதிக்கும் பகுதிகள் தகவல் தெரிவிக்க அழைப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் கலெக்டர் வினய் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை அக்., முதல் டிச., வரை எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த இடியும் நிலையிலுள்ள வீடுகள், குடியிருப்புகள், அதிக மழையினால் இடியும் நிலையிலுள்ள தனியார், அரசு கட்டடங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள்,மழையால்

மதுரை : மதுரையில் கலெக்டர் வினய் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை அக்., முதல் டிச., வரை எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த இடியும் நிலையிலுள்ள வீடுகள், குடியிருப்புகள், அதிக மழையினால் இடியும் நிலையிலுள்ள தனியார், அரசு கட்டடங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள்,மழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து பொது மக்கள் கலெக்டர் அலுவலக தனி தொலைபேசி 1077 அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X