பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் தடுப்புகள் அமைப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருமங்கலம் : திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் ரயில்கள் நிற்க இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன.

பயணிகள் முதல் பிளாட்பாரத்தை கடக்க நடைபாதை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தில் இறங்கி ஏறிச் சென்றனர். இதனால் விபத்துகள் நடந்தன. இந்நிலையில் மதுரை - திருநெல்வேலி 2வது அகல ரயில்பாதை பணிகள் நடக்கின்றன. ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரங்கள் சீரமைக்கப்படுகின்றன. முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2வது பிளாட்பாரத்திற்கு ஏறி இறங்கி செல்ல முடியாதபடி தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விபத்துக்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X