பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மதுரை : உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஒளிரும் மதுரை அமைப்பின்சார்பில் ஆலங்குளம் கண்மாய் கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அமைப்பின் நிறுவனர்கள் ரவி, துரை விஜயபாண்டியன், மணிவண்ணன் காந்தி, மாணவர்கள் சூர்யா, அபிஷேக் பங்கேற்றனர். மரம் வளர்த்து ஓசோன் வளிமண்டலத்தை காப்போம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X