பெருங்குடி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்றவர்கள் கொரோனா தடை உத்தரவால் தாயகம் திரும்ப முடியாத நிலை இருந்தது.
மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகளால் ஆயிரக்கணக்கானோர் திரும்பி வருகின்றனர்.மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அங்கிருந்து நேற்று 161 பேர் விமானம் மூலம் மதுரை வந்தனர். அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement