பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.இ., சேர்க்கைக்குசெப்., 19 ல் குலுக்கல் 

Added : செப் 17, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை இடையபட்டி இந்தோ திபெத்திய எல்லை காவல்படைவளாக (ஐ.டி.பி.பி.,) கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் (பொறுப்பு) செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: புதிதாக துவங்கப்பட்ட இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஒன்றாம் வகுப்பில் ஆர்.டி.இ., சேர்க்கைக்காக 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 25 சதவீதம் இடங் களுக்கான மாணவர் தேர்வு செப்.,19 காலை 8:00 குலுக்கல் முறையில் நடக்கிறது. சம்மந்தப்பட்ட பெற்றோர் பங்கேற்கலாம். செப்.,21ல் ஐந்து வகுப்புகளிலும் தேர்வான மாணவர் விவரம் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். மேலும் விவரங்களுக்கு http://kvitbp.org என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்தள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X