சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு அபராதம்

Added : செப் 17, 2020
Share
Advertisement
மேலுார் : -மேலுார் அருகே வஞ்சிநகரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கள்ளியடி குளத்தில் சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன. குளத்தின் பாசனதாரர்கள் கரையை சுத்தப்படுத்துவதற்காக அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியது தெரிந்தது. இதற்காக அவர்களுக்கு பொதுப்பணித்துறையினர் ரூ.6300 அபராதம் விதித்தனர். மீட்கப்பட்ட மரங்களை விரைவில் ஏலம் விடப்பட்டு

மேலுார் : -மேலுார் அருகே வஞ்சிநகரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கள்ளியடி குளத்தில் சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன.

குளத்தின் பாசனதாரர்கள் கரையை சுத்தப்படுத்துவதற்காக அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியது தெரிந்தது. இதற்காக அவர்களுக்கு பொதுப்பணித்துறையினர் ரூ.6300 அபராதம் விதித்தனர். மீட்கப்பட்ட மரங்களை விரைவில் ஏலம் விடப்பட்டு அரசுகணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கிராமத்தினர், 'அதிகாரிகள் கண்துடைப்பாக அபராதம் விதித்துஉள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X