பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்தநாள் விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

கிள்ளை; பரங்கிப்பேட்டை அடுத்த பிச்சாவரத்தில், தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலையணிவித்தனர்.

தெற்கு ஒன்றிய செயலர் கலையரசன் தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வி.பி.கலையரசன், இளவரசு, சலாவுதீன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், சிறுபான்மை பிரிவு முகமது உசேன், முன்னாள் மாநில இளைஞரணி பொதுச் செயலர் விமலாதித்தன், வர்த்தக அணி ராஜா, விவசாய அணி ராஜலிங்கம், மீனவரணி குமரகுரு முருகன், இளைஞரணி துணை செயலர் சேரமன்னன், நிர்வாகிகள் சிவலோகம், பாலசிங்கம், கோவிந்தராஜ், துரைமுருகன், காதர் மஸ்தான், ராஜமோகன், ராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X