பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலானுாரில் மரக்கன்று நடும் விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விழாவையொட்டி, விருத்தாசலம் அடுத்த கோவிலானுாரில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவிற்கு, மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் பழனிவேல், மாவட்ட பிறமொழி பிரிவு தலைவர் அனில் குமார், மாவட்ட பொருளாதார பிரிவு செயலர் மணிகண்டன், ஒன்றிய பொதுச் செயலர் வேல்முருகன், ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகி கண்ணன், மாவட்ட விவசாய பொருளாளர் முருகவேல், மாவட்ட விவசாய அணி ராம மூர்த்தி, கிளைத் தலைவர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X