பா.ஜ., கல்வியாளர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கல்வியாளர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

Added : செப் 17, 2020
Share
புவனகிரி; புவனகிரியில் பா.ஜ., கல்வியாளர் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடினர்.நிகழ்ச்சிக்கு கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அகத்தியர்மெய்கண்டதேவன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜி வரவேற்றார். கல்வியாளர் பிரிவு மாவட்டத்துணைத் தலைவர் சுரேஷ், மாவட்ட செயலர்கள் மகேஸ்வரன்,கல்யாணசுந்தரம், மாவட்ட துணைத்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X