பொது செய்தி

தமிழ்நாடு

சென்ட்ரல் ரோட்டரி சார்பில் கணினி வழங்கல்

Added : செப் 17, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு கணினி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் ஞானவேல் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் உதயகுமார், சங்கத்தின் அடுத்தாண்டு தலைவர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் கலந்து கொண்டு கணினியை வழங்கினார். சிறப்பு விருந்தினர்

கடலுார்; கடலுார் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு கணினி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் ஞானவேல் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் உதயகுமார், சங்கத்தின் அடுத்தாண்டு தலைவர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் கலந்து கொண்டு கணினியை வழங்கினார். சிறப்பு விருந்தினர் ரோட்டரி ராசன் பேசினார். சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், முன்னாள் தலைவர் சண்முகம் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் சங்க முன்னாள் தலைவர் தங்கராசு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், வழக்கறிஞர் வினோத், ரோட்டராக்ட் சங்கத் தலைவர் பிரசன்னா, சிறந்த குழந்தை விருது பெற்ற பவதாரணி பங்கேற்றனர். செயலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X