பணத்தை உடனடியாக செலுத்தக் கோரிஅரசு அலுவலகங்களில் நோட்டீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணத்தை உடனடியாக செலுத்தக் கோரிஅரசு அலுவலகங்களில் நோட்டீஸ்

Added : செப் 17, 2020
Share

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் வேளாண்மை அலுவலகத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், உடனடியாக திருப்பி செலுத்தகோரி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.பி.எம்., கிசான் திட்டத்தில் நடந்த முறைகேட்டினால் விவசாயிகள் அல்லாத பொதுமக்கள் பலர் இத்திட்டத்தில் இணைந்து பயனடைந்தனர்.தற்போது இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை கண்டறிந்து, நீக்கப்படுகின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X