பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம், ஒலக்கூர் பகுதியில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம், ஒலக்கூரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு நகர அ.தி.மு.க., செயலாளர் வழக்கறிஞர் தீனதயாளன் தலைமையில் மாலைஅணிவிக்கப்பட்டது.முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ஜின்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், எம்.ஜி.ஆர்.மன்றம் தளபதிரவி முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜேந்திரன், வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் திண்டிவனம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் தலைமையில் மாலைஅணிவிக்கப்பட்டது.ஒலக்கூர் : ஒலக்கூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பி.டி.ஓ., அலுவலகம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பொன்மலர்தயாளன், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன், விவசாய அணி ஜெயபாலன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ரங்கநாதன், ஜெகதீசன், சீனு, பெருமாள், முருகானந்தம், கோவர்த்தனன், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் வீரராகவன், நீலமேகம், மாணவரணி குட்டியோகானந்த், பாசறை காளிபிரதாப், தகவல் தொழில்நுட்பம் பிரகாஷ், அருண்குமார், விக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அ.ம.மு.க.,திண்டிவனத்தில் அ.ம.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், நகர அ.ம.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் கவுதம்சாகர் தலைமை தாங்கி, அண்ணாதுரை படத்திற்கு மரியாதை செலுத்தினர், நகர அ.ம.மு.க., செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் முத்து, அவைத்தலைவர் அப்பாஸ்மந்திரி, மாவட்ட வர்த்தகர் அணி சஞ்சிவி மற்றும் நிர்வாகிகள் சிலார்பாஷா, எத்திராஜ் ரமேஷ், ஜெயமூர்த்தி, பாரதிராஜா, ராகுலன், குமரன், கந்தன், ராஜேந்திரன், இம்ரான், திருமால், பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X