சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : செப் 17, 2020
Share
Advertisement

மயிலம்; மயிலம் அடுத்த பேரணி கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறியதால் கிராம மக்கள பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.மயிலம் ஒன்றியம் பேரணி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டு சாலை பல மாதங்களாக ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.மேலும் இந்த சாலையில் மின்கம்பம் இல்லாததால் இரவில் பிரேதங்களை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் அவதியடைகின்றனர். எனவே உள்ளாட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X