மாணவர்களுக்கு முட்டை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு முட்டை வழங்கல்

Added : செப் 17, 2020
Share

விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவு முட்டை வழங்கப்பட்டது.விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது. இங்கு பயிலும், 7 மற்றும் 8 வது பயிலும் 114 மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு முட்டை மற்றும் விடுபட்ட மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் கோவிந்தன் வழங்கினார்.நிகழ்ச்சியில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை முத்தளாம்பிகை, சத்துணவு மைய பொறுப்பாளர் வசந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X