பொது செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளி விபத்தில் பலி

Added : செப் 17, 2020
Share
Advertisement

மரக்காணம்; கோட்டக்குப்பம் அருகே பைக் மீது வேன் மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார்.கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தை சேர்ந்த ரவி, 51 இவர் ஆரோவில்லில் தோட்டவேலை செய்து வருகிறார்.நேற்று வீட்டில் இருந்து பைக்கில் வேலைக்கு சென்றபோது பொம்மையார்பாளையம், விநாயகர் கோவில் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியது இதில் ரவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X