பொது செய்தி

தமிழ்நாடு

நூலகங்களில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : நுாலகங்களில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் பொருத்தப்பட்டது

தமிழக பொது நுாலகத் துறையின் கீழ், மாவட்ட மைய, முழுநேர, பகுதிநேர கிளை நுாலகங்கள் இயங்குகின்றன. வாசகர்கள், நுால் பெறுகின்றனர். நாளிதழ், பத்திரிகை வாசிக்கின்றனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், ஆறு மாதங்களாக நுாலகங்கள் மூடப்பட்டன.தற்போது திறக்கப்பட்டு, வாசகர்கள் வரும் நிலையில், தொற்று தடுப்பு கருதி, நுாலகங்களில், தானியங்கி, கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுஉள்ளது. இங்கு வருவோர், கைகளால் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே, உள்ளே செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X