தமிழ்நாடு

'மெட்ரோ' சுரங்க பாதை திறப்பு

Added : செப் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'மெட்ரோ' சுரங்க பாதை திறப்பு

சென்னை : சென்னை, அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலைய, இணைப்பு சுரங்க பாதை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

சென்னை, அண்ணா சாலை - வாலாஜா சாலை சுரங்கப்பாதை வழியாக, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் செல்லவதற்கு ஏதுவாக, இணைப்பு சுரங்கப்பாதை பணி நடந்தது. பணி முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று திறக்கப்பட்டது.

வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் அண்ணா சாலையில் வரும் பொதுமக்கள், இந்த சுரங்கப் பாதை வழியாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் செல்லலாம்.காதி பவன் மற்றும், ஓமந்துாரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கும் செல்லலாம்.

இந்த சுரங்கப்பாதை வழியாக, மெட்ரோ ரயில் நிலையம் செல்வோருக்கு வழிகாட்டுவதற்கு, சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலிலும், நடை பாதைகளிலும், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுஉள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202015:18:33 IST Report Abuse
சூரியா இந்த சுரங்கப் பாதையையாவது, பிச்சைக்காரர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிக்கும் காப்பாற்றப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X