அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி?

Added : செப் 17, 2020 | கருத்துகள் (149)
Share
Advertisement
MK Stalin, Stalin, Annamalai, DMK, BJP

சென்னை: சென்னை, கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., மேலிடம் ஆலோசித்துள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணியை வீழ்த்துவதற்கு, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு போட்டியாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.


latest tamil news


ஸ்டாலினுக்கு எதிராக, இளைஞர் சக்தியை திரட்டும் வகையில், 'நீட்' தேர்வு, புதிய கல்வி கொள்கை, ஹிந்தி விவகாரத்தில், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, அண்ணாமலை அம்பலப்படுத்துவார். மேலும், தி.மு.க.,வில், வாரிசு அரசியலை, ஸ்டாலின் ஊக்குவிப்பதை எதிர்த்தும், அண்ணாமலை பிரசாரம் செய்யும்பட்சத்தில், அது, தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என, பா.ஜ., தரப்பில் நம்பப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-செப்-202019:14:05 IST Report Abuse
dina திமுக பற்றி தெரிந்து கொள்ள எங்கேயும் போக வேண்டாம் ,அறுபது வருடம் முன் சொந்த காசை போட்டு திமுக வை வளர்த்தவர்கள் யாரும் உயிரிடன் இல்லை, அந்த கட்சியால் என்ன முன்னேற்றம் தமிழ்நாட்டுக்கு கிடைத்துவிட்டது ? சாராயம் குடித்து செத்தார்கள், கொள்ளை அடிக்கப்பட்டது கோவில் சொத்து, பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள் ,ரவுடிஸ்ஸம் உச்சத்தில் ......இது தான் எழுவது வருட ஆட்சி
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
21-செப்-202019:27:02 IST Report Abuse
Radj, Delhi அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் தி.மு.க. பற்றி அறிய வேண்டுமானால் சினிமாவில் வருவது போல அறுபது வருடம் பின்னோக்கி சென்று வாருங்கல். அங்கெ இருப்பவர்கள் தன் சொந்த காசை போட்டு கட்சியே வளர்த்தவர்கள். அந்த கட்சியால் இன்று தமிழ் நாடு பல முன்னேற்றங்களை சந்தித்து உள்ளது. அதே போல அதிமுக கட்சியும் தமிழகத்தில் பல முன்னேற்றங்களை செய்துள்ளது. தங்கள் கட்சியே சேர்ந்த அவ இவ மக்களோட பழகினால் மட்டுமே உங்கள் கட்சி வளரும்.
Rate this:
Cancel
kalaichelvan k.s. - coimbatore,இந்தியா
21-செப்-202016:16:04 IST Report Abuse
kalaichelvan k.s. IPS ஒரு அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ண மாதிரி இதை நினைச்சிட்டாங்க போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X