சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மீது 'குண்டாஸ்'

Added : செப் 17, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் கோட்டையார் வீதியை சேர்ந்த பாலாஜி, 50, என்பவரை, வழிமறித்து கத்தியை காட்டி, 1,200 ரூபாய் பறித்ததாக கடந்த மாதம், 26ல் மரப்பாலம் நடராஜ தியேட்டர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், 35, என்பவரை டவுன் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து செயின் பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு எஸ்.பி., தங்கதுரை, கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் ஆனந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X