பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்கள் மூலம் கனரக வாகனம் ஏற்றிச்செல்ல சோதனை ஓட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

சங்ககிரி: சேலம் தெற்கு ரயில்வே, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கம் இணைந்து, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், ரயில்கள் மூலம் கனரக வாகனங்களை ஏற்றிச் செல்வதற்கான, முன்னோட்ட சோதனை ஓட்டத்தை, நேற்று முன்தினம் நடத்தினர். அப்போது, ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் வரை, 12, 14 சக்கரங்களுடைய கனரக வாகனங்களை ரயிலில் ஏற்றி, சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X