பொது செய்தி

தமிழ்நாடு

மோடியின் 70வது பிறந்தநாள்: பலூன் பறக்கவிட்டு அசத்தல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

சேலம்: பிரதமர் மோடியின், 70வது பிறந்தநாளையொட்டி, சேலம் பா.ஜ., சார்பில், சீலநாயக்கன்பட்டியில்,பிரமாண்ட பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மோடியின் உருவம் பதித்த பலூனை, மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு பறக்கவிட்டார். மாவட்ட முன்னாள் தலைவர் கோபிநாத் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில், டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், தங்கத்தேர் இழுத்து, சிறப்பு பூஜை நடந்தது. மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி நித்ய சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X