பொது செய்தி

தமிழ்நாடு

பாலக்கோட்டில் ரூ.2 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு துறைகள் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கான இயற்கை மரண நிவாரணத் தொகை, திருமண உதவித்தொகை என, 1,027 பயனாளிகளுக்கு, 2.21 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். நிகழ்ச்சியில், பாலக்கோடு யூனியன் சேர்மன் பாஞ்சாலைகோபால், தாசில்தார் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X