பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 40 லட்சம் நலமடைந்தனர்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 82,720 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், நேற்று மட்டும் 97,894 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 51,18,254 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்


latest tamil news



இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் வகிதம் 78.64 சதவீதமாகவும், உயிரிழப்பவர்களின் விகிதம் 1. 63 சதவீதமாகவும் உள்ளது.


பரிசோதனை


latest tamil news


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11.36 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 6.05 கோடியாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X