பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணராயபுரத்தில் வெற்றிலை விலை வீழ்ச்சி

Added : செப் 17, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வெற்றிலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், வீரவள்ளி, பிள்ளபாளையம் ஆகிய இடங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். அவற்றை பறித்து மார்க்கெட் கொண்டு சென்று விற்கின்றனர். தற்போது, 100 கவுளி கொண்ட மூட்டை, 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் வெற்றிலை பறிக்கும் கூலி மட்டும் விலை கிடைத்து வருகிறது. உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X