வாகனங்களின் புகையால் மூச்சுத் திணறும் மக்கள்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கரூர்: கரூர்- ஈரோடு சாலையில் புன்னம் சத்திரம் பகுதியில் ஏராளமான கார், லாரி, வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் வாகனங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி இயக்கப்படுகின்றன. இதனால் பல வாகனங்கள் அதிக புகை கக்கும் வாகனங்களாக உள்ளன. அவற்றின் பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னை ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக புகை கக்கும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X