தேசிய ஊட்டச்சத்து தின விழா: கிரீன்ஸ் நாளாக கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய ஊட்டச்சத்து தின விழா: 'கிரீன்ஸ்' நாளாக கொண்டாட்டம்

Added : செப் 17, 2020
Share
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஒன்றியம், பொம்மசமுத்திரம் மற்றும் துத்திகுளம் பகுதிகளில், தேசிய ஊட்டச்சத்து தின விழா, 'கிரீன்ஸ்' நாளாக கொண்டாடப்பட்டது. மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மாலதி தலைமை வகித்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், வளர் இளம் பெண்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர், பச்சை நிற ஆடை அணிந்திருந்தனர். பச்சை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X