பொது செய்தி

தமிழ்நாடு

3 அரசு பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
பிஎட்கல்லூரி, மாணவர்சேர்க்கை, தடை, என்சிடிஇ,

சென்னை: தமிழகத்தில்3 அரசு பிஎட் கல்லூரிகளில், 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிடிஇ) தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அந்த குழுமம் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சர்ப்பிக்கவில்லை.
புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரியில் 16க்கு பதில் 12 ஆசிரியர்கள் தான் உள்ளனர்
குமாரபாளையம் அரசு கல்லூரியில் 16 ஆசிரியர்களுக்கு பதில் 9 பேர் தான் உள்ளனர்.


latest tamil news



இதனால், இக்கல்லூரிகளில் தற்காலிகமாக, 2020-21 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. குறைபாடுகளை சரி செய்து 3 மாதத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதுவரை மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - chennai,இந்தியா
17-செப்-202011:19:54 IST Report Abuse
Tamilan Diploma college running with only 2staff,, then why not yet closed
Rate this:
Rate this:
Jayvee - chennai,இந்தியா
18-செப்-202011:24:14 IST Report Abuse
Jayveeபெருமளவு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கிருத்துவர்களால் நடத்தப்படுகிறது.. இதில் கிருத்துவர்களுக்கு முதலிடம்.. ஏனென்றால், ஹிந்து மற்றும் அரசு பள்ளிகளும் கிருத்துவ ஆசிரியர்களை திணிக்க வாடிகன் திட்டம் இது.....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-செப்-202010:49:15 IST Report Abuse
Lion Drsekar அரசு கல்லூரிகளுக்கே தடை என்றால் பாராட்டப்படவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X