பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணதாசனை கொண்டாடும் ''காலங்களில் அவன் வசந்தம்'' 50வது நிகழ்ச்சி

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கண்ணதாசனை கொண்டாடும் ''காலங்களில் அவன் வசந்தம்'' 50வது நிகழ்ச்சி

கவிஞர் கண்ணதாசனை கொண்டாடும் வகையில், இசைக்கவி ரமணன் நடத்தும் ''காலங்களில் அவன் வசந்தம்'' என்ற தொடர் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இப்போது இந்த நிகழ்ச்சி 50ஐ எட்டி உள்ளது.

50வது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அண்ணாதுரை கண்ணதாசன் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி செப்., 20, ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு நேரலையில் ஒளிப்பரப்பாகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் https://www.youtube.com/watch?v=ETxjADuzpWk&feature=youtu.be என்ற முகவரியில் நேரலையாக பார்க்கலாம்.

மேலும், இந்த நிகழ்ச்சி 'தினமலர்' நாளிதழின் யூடியூபில் (https://www.youtube.com/dinamalardaily) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


latest tamil newsAdvertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-செப்-202016:52:06 IST Report Abuse
Lion Drsekar best wishes so proud to share that myself and annathurai kannadasan stuided in the same school and the same class, vandhe madaram
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
17-செப்-202013:03:26 IST Report Abuse
 Muruga Vel இந்துக்கள் இருக்கும் வரை தமிழ் வளரும் ..கிருத்துவர்களும் முஸ்லிம்களும் தமிழில் தங்கள் குழந்தைகளுக்கு கூட பெயர் வைப்பதில்லை ..திராவிட கொழுந்தும் வைப்பதில்லை
Rate this:
அருணாசலம், சென்னைஅடையாளம் கண்டுபிடிக்க வழி சொன்னா எப்படி?...
Rate this:
Cancel
RAGOUBATHI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-202012:49:14 IST Report Abuse
RAGOUBATHI நன்றி தினமலர் ரமணன் ஐயா அவர்கள் நிச்சயம் போற்றப்படவேண்டியமனிதர் வாழ்க அவரது புகழ் இப்படிக்கு பாண்டிச்சேரி ரகுபதி (காவிரிமைந்தன் ஐயாவின் நண்பர் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X