சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பயங்கரவாதிகளின் ஆயுதமாகுமா கிருமிகள்?

Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 பயங்கரவாதிகளின் ஆயுதமாகுமா கிருமிகள்?

இனி வருங்காலங்களில், பயங்கர வாதிகள், மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்புக்கள் அதிகம் என, ஹார்வர்டு சட்டக் கல்லூரி ஆராய்ச்சியாளர் விவேக் வாத்வா கணித்துள்ளார்.
அண்மையில் வெளியாகிஉள்ள பாரின் பாலிசி என்ற வெளியுறவுக் கொள்கை குறித்த ஆய்விதழில், விவேக் வாத்வா அது குறித்து ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அதன்படி, தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை, நாம் ஒரு ஒத்திகையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இந்த ஒத்திகையிலிருந்து நாம் விரைவில் பாடம் கற்றுக்கொண்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே ஆகவேண்டும்.
இயற்கையாக உருவான கொரோனா வைரஸ் போலவே, கேடு விளைவிக்கும் வேறு பல தொற்றுக் கிருமிகளை செயற்கையாக உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்கள் தற்போது பரவலாக, கிடைத்து வருவதை விவேக் சுட்டிக் காட்டியுள்ளார்.'கிரிஸ்பர்' போன்ற மரபணு திருத்த தொழில்நுட்பங்களை வைத்து, சிறிய பயங்கரவாத குழுக்கள் கூட பெருந்தொற்றுக்களை ஏவி விட முடியும் என விவேக் கணித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
21-செப்-202023:08:38 IST Report Abuse
NicoleThomson என்ன மாதிரியான வாழ்க்கை நம்மை இந்த வைரஸ் வந்தேறிகள் இடத்தில் இருந்து காக்கும் ?
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
17-செப்-202013:49:54 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு உலகளாவிய பயங்கரவாத இயக்கங்கள் பல உள்ளன அவர்களுக்கிடையேயும் போட்டி, பொறாமை உண்டு அவர்களுக்குள் ஏவிக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளவும் சான்ஸ் இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X