சூர்யாவுக்கு நீட் ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை பளிச்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூர்யாவுக்கு 'நீட்' ரிசல்ட் விடை தரும்: அண்ணாமலை 'பளிச்'

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (75)
Share
கோவை: ''நடிகர் சூரியா கேள்விக்கான விடையை, 'நீட்' ரிசல்ட் தரும். அதன் பின், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்,'' என்று பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:'நீட்' தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் தமிழகத்தில்
NEET, Suriya, Annamalai, NEET exam,medical entrance test,நீட், சூர்யா, அண்ணாமலை

கோவை: ''நடிகர் சூரியா கேள்விக்கான விடையை, 'நீட்' ரிசல்ட் தரும். அதன் பின், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்,'' என்று பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:'நீட்' தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் உள்ளது. அவரது கேள்விக்கான விடையை நீட் ரிசல்ட் தரும். அதன் பின், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X