இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை: வங்கதேசம் வருத்தம்

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
தாகா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து வங்கதேசம் வருத்தம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தகவலை முன்னரே தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர்
india, bans, onion exports, bangladesh, concerns, இந்தியா, வெங்காய ஏற்றுமதி, தடை, வங்கதேசம், வருத்தம்

தாகா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து வங்கதேசம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தகவலை முன்னரே தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


latest tamil news



வங்கதேசத்தின் மாதாந்திர வெங்காய தேவை 2 லட்சம் டன்னாக உள்ளது. தற்போது அதன் கையிருப்பு 5.6 லட்சம் டன்னாக இருக்கிறது. 11,000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் அது உள்ளது. இதனிடையே வங்கதேசம் வெங்காயத்திற்கான தேவைக்காக துருக்கி நாட்டின் உதவியை நாடியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-செப்-202013:27:29 IST Report Abuse
rajan முழு வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை.... கட் செய்து அல்லது பவுடர் செய்து ஏற்றுமதி செய்ய தடை இல்லை யாம்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
18-செப்-202017:37:48 IST Report Abuse
கொக்கி குமாரு சார், நீங்க தலைமுறை குடும்ப கழக உடன்பிறப்பா? இப்படியெல்லாம் யோசிக்க கருணாவால்தான் முடியும்....
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-202012:20:40 IST Report Abuse
Saravanan ஆண்டு தோறும் கிடைக்க வேண்டும் அதுவும் 10ரூபாய்க்கு சரியான பதில் - ஆரூர் ரங் ஆனால் விவசாயின் நிலைய யாரும் கண்டுகொள்ள மாட்டாங்க சரியா ஒரு 5மாசத்துக்கு முன்னால விளைச்சலுக்கு விலை இல்லாமல் நிறைய விவசாயிகள் விளைந்த விளைச்சலை மடக்கி உழுது விட்டனர். விவசாயிக்கு நிலையான ஒரு விலை கிடைத்தால் இந்த நிலை வருமா நாங்கள் தவறாமல் 2ஏக்கரில் வெங்காயம் விவசாயம் செய்வோம் கடந்த 3வருடமாக வெங்காயம் விவசாயத்தை விட்டு விட்டோம் கூலி ஆள் செலவு அதிகம் , விலையின்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணத்தால் அரசும், அரசு அதிகாரிகளும் விலை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
18-செப்-202011:16:11 IST Report Abuse
ஆப்பு பேசாம அவிங்க கேக்க்ய்ற வெங்காயத்தை குடுத்துட்டா நல்லது. இல்லேன்னா வங்கதேச ஆளுங்க இங்கே அகதிகளா திபு திபுன்னு வந்துருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X