கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்கள் அவமதிப்பு: ராகுல்

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (22)
Advertisement
புதுடில்லி: கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளை தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளை தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன் என கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
18-செப்-202018:28:24 IST Report Abuse
vbs manian இவர் எந்த நாட்டிலிருந்து இந்த பதிவை செயகிறார். செய்திகளின் படி தாயும் பிள்ளையும் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். முன்பெல்லாம் தாய் மட்டும் இப்போது பிள்ளையும் கூட. பாராளுமன்றம் கூடியிருக்கிறது. இந்தியா சீனா எல்லை சூடாயிருக்கிறது.காரோண தாக்கம். ஆனால் இருவரும் இங்கு இல்லை. எதிர் கட்சி நாட்டு பிரச்சினைகளில் ட்விட்டரில் மட்டும் பிரகாசிக்கிறது. இது தொடர் கதையாக உள்ளது.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
18-செப்-202017:32:06 IST Report Abuse
Loganathaiyyan கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்கள் அவமதிப்பு: ராகுலினால் என்று தலைப்பு முடிந்திருக்க வேண்டும்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
18-செப்-202014:59:39 IST Report Abuse
INDIAN Kumar பேச வேண்டும் என்பதட்காக எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார் பாவம் இந்த இத்தாலி நாடு இளவரசர்.
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
18-செப்-202020:17:52 IST Report Abuse
Davamani Arumuga Gounderஇங்குதான் இவர் இளவரசர்.. ஆனால்.. இத்தாலியிலோ.. ஒரு பியூன் கூட இவரை மதிக்க மாட்டார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X