பொது செய்தி

இந்தியா

தனியார் ரயில் கட்டணம்: தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்க அனுமதி

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: தனியார் ரயில் கட்டணத்தை, அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம் என ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ் கூறியுள்ளார்.இந்தியாவில், ரயில் கட்டணங்கள் என்பது அரசியல் ரீதியில் முக்கியமானவை. இங்கு ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையைவிட அதிகமான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். நாட்டின் சாமான்ய மக்கள் பெரும்பாலானோர், தங்கள் போக்குவரத்திற்கு ரயிலையே நம்பியுள்ளனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X